Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Friday, October 25, 2013

சுக்கு மல்லி பானம்

தேவையான பொருட்கள்:
மல்லி விதை - 4 பங்கு
சீரகம் - 1 பங்கு

செய்முறை:
இந்த இரண்டையும் நல்ல வெயிலில் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் காய வைத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து குடுவையில் சேமித்து வைத்துக் கொள்ளவும். பானம் தயார் செய்யும் பொழுது 200 மில்லி நீரில் 1 அல்லது 1.5 ஸ்பூன் பொடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் அதில் கருப்பட்டி (பனைவெல்லம்) கலந்து குடிக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு சுக்குப் பொடியையும் நீர் கொதிக்கும் பொழுது போடலாம்.



குறிப்பு:
மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் 5 நிமிடம் நீர் கொதித்த பின் அடுப்பை அமர்த்தி 1 மணி நேரம் மூடி வைக்கவும். 1 மணி நேரத்திற்கு பிறகு அதை மீண்டும் சூடுபடுத்தி வடிகட்டி பனைவெல்லம் கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும். இந்த பானத்தை காலை, மாலை இரு வேளையும் தொடர்ந்து சிறிது நாட்களுக்கு குடித்து வந்தால் பூரண குணம் கிடைக்கும்.

No comments :

Post a Comment