Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Friday, April 29, 2016

Barnyard millet Raw Mango Rice

Barnyard millet Raw Mango Rice
Barnyard millet Raw Mango Rice

Ingredients (for 2 persons):
  1. Barnyard millet – 1 cup (150 grams)
  2. Water – 2 1/4 cups
  3. Raw mango – 1 (150 grams grated)
  4. Mustard seeds - 1/4 teaspoon
  5. Urad dal - 1/2 teaspoon
  6. Bengal gram (Channa dal) – 1 teaspoon
  7. Ground nut - 2 teaspoons
  8. Dry red chilly - 1
  9. Asafoetida - 1 pinch
  10. Turmeric powder - 1 pinch
  11. Curry leaves – 2 springs
  12. Coriander (Cilantro) leaves – little quantity (chopped)
  13. Rock salt – as per taste

குதிரைவாலி மாங்காய் சாதம்

குதிரைவாலி மாங்காய் சாதம்
குதிரைவாலி மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்: (2 நபர்களுக்கு)
  1. குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)
  2. தண்ணீர் – 2 1/4 குவளை
  3. மாங்காய் - 1 (150 கிராம் துருவியது)
  4. கடுகு - 1/4 தேக்கரண்டி
  5. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  6. கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
  7. நிலக்கடலை – 2 தேக்கரண்டி 
  8. பெருங்காயம் - 1 சிட்டிகை
  9. மஞ்சள் தூள்  - 1 சிட்டிகை
  10. காய்ந்த மிளகாய் - 1
  11. கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
  12. கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  13. இந்துப்பு – சுவைக்கேற்ப


Wednesday, April 27, 2016

Pearl millet Tabbouleh (Salad)

Pearl millet Tabbouleh (Salad)
Pearl millet Tabbouleh (Salad)
Ingredients (for 2 people):
  1. Whole Pearl millet (Bajra) – 1 cup (200 grams)
  2. Big onion - 1 (medium size)
  3. Tomato – 1 (big size)
  4. Cilantro/ Coriander leaves – 1 cup
  5. Mint leaves – 1 or 2 tablespoons
  6. Spring onion – 3 tablespoons
  7. Pepper corn – 7 or 8 counts
  8. Rock salt – as per taste

கம்பு தபோலி (சாலட்)

கம்பு தபோலி (சாலட்)
கம்பு தபோலி (சாலட்)

தேவையான பொருட்கள் (2 நபருக்கு):

  1. முழு கம்பு – 1 குவளை (200 கிராம்)
  2. பெரிய வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
  3. தக்காளி – 1 (பெரியது)
  4. கொத்தமல்லி – 1 குவளை 
  5. புதினா – 1 அல்லது 2 தேக்கரண்டி 
  6. வெங்காயத்தாள் (Spring Onion) – 3 தேக்கரண்டி 
  7. மிளகு – 7 அல்லது 8 எண்ணிக்கை
  8. இந்துப்பு - சுவைக்கேற்ப